Thursday, May 22, 2008

இன்று ஒரு தகவல்

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. இப்படியே போனால் நாளை.... ஒரு கற்பனை உரையாடல்.... வருடம் 2015
அம்மா: ஏண்டா, நாளைக்கு முழு பந்த்தாம். இன்னைக்கே எல்லாம் வாங்கி வெச்சிக்கணும்.
பையன்: எல்லாம் வாங்கிட்டம்மா.
அம்மா: நல்ல பையன். ஆனா ஏதாவது மறந்திருப்பே. அரிசி, பருப்பு...
பையன்: வாங்கியாச்சு.
அம்மா: சமையல் எண்ணை... பால்...
பையன்: கவலைப்படாத. வாங்கியாச்சு.
அம்மா: பரவாயில்லையே. ஆனா ஒண்ணை கண்டிப்பா மறந்திருப்ப.
பையன்: நீ என்ன கேப்பேன்னு எனக்குத் தெரியும். நாளைக்குப் பேப்பர் வராது. அதானே. அதையும் இன்னைக்கே வாங்கிட்டேன். இல்லேன்னா அப்பா அடி பின்னிடுவாரு......

3 comments:

வால்பையன் said...

அதுக்கு ஏன் 2015 இப்பவே அதான் நடக்குது

வால்பையன்

Varun said...

e-paper வருமே

ramalingam said...

//e-paper வருமே//
நன்றி நண்பரே. எனது ஐடியா, future news கூட presentடிலேயே கிடைத்து விடும் என்பது. பிழை இருந்தால் மன்னிக்கவும்.

Post a Comment