Tuesday, April 7, 2009

இலங்கை

தமிழ் இனி மெல்லச் சாகும். 
தமிழர்கள்தான் 
சீக்கிரம் செத்து விடுவார்கள். 

Friday, April 3, 2009

மில்லினர் ஸ்லம்டாக்ஸ்

ஐ.டி. பெருக்கத்தால் இந்தியா முன்னேறியபோது, ஸ்லம்டாக் மில்லினர்கள் என்றது அமெரிக்கா. தற்போது பொருளாதார வீழ்ச்சியால், அதுவே மில்லினர் ஸ்லம்டாக்குகளாக மாறி வருவது காலத்தின் கோலம்தான்.