எந்த பிளாக்குகளும் ஓபன் ஆக மாட்டேன் என்கிறது தமிழ்மணத்தில். என்ன பிராப்ளம் என்று தெரியவில்லை. அல்லது என் கம்ப்யூட்டரில் ஏதாவது செட்டிங்க்ஸ் தகராறா? யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
இந்திய இணைய வழங்குநர்கள்(ISP) சிலவற்றில்[Airtel, BSNL] ஏற்பட்ட கோளாறால் இந்த தற்காலிக தடை. சில service provider இணைப்பில் ப்ளாக் திறக்கிறது. உங்களுக்குப் பிரச்சனையிருந்தால் ப்ராக்சி முகவரி துணையுடன் படிக்கலாம்.[pageurl].nyud.net என்ற ப்ராக்சி தளமுகவரியுடன் கொடுங்கள் தளம் திறக்கும். eg) http://ethirneechal.blogspot.com.nyud.net
நன்றி திரு.ராம்ஜி. எனது பிரச்னை பிளாக்ஸ்பாட்டில்தான். இப்போது அதுவே சரியாகி விட்டது. திரு.நீச்சல் சொன்னது போல் தற்காலிகத் தடைதான். பிராக்சி முகவரி நல்ல தகவல்.
3 comments:
wordpress server is down , hence blogs pertaining to wordpress wont open
blogspot blogs would open
இந்திய இணைய வழங்குநர்கள்(ISP) சிலவற்றில்[Airtel, BSNL] ஏற்பட்ட கோளாறால் இந்த தற்காலிக தடை. சில service provider இணைப்பில் ப்ளாக் திறக்கிறது. உங்களுக்குப் பிரச்சனையிருந்தால் ப்ராக்சி முகவரி துணையுடன் படிக்கலாம்.[pageurl].nyud.net என்ற ப்ராக்சி தளமுகவரியுடன் கொடுங்கள் தளம் திறக்கும்.
eg)
http://ethirneechal.blogspot.com.nyud.net
நன்றி திரு.ராம்ஜி. எனது பிரச்னை பிளாக்ஸ்பாட்டில்தான். இப்போது அதுவே சரியாகி விட்டது. திரு.நீச்சல் சொன்னது போல் தற்காலிகத் தடைதான். பிராக்சி முகவரி நல்ல தகவல்.
Post a Comment