பெனிசில்வேனியாவில், மதநம்பிக்கை காரணமாக குழந்தையை டாக்டரிடம் காட்டாமல் கொன்ற ஒரு தம்பதிக்கு கோர்ட் தண்டனை வழங்கி உள்ளது. அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் 12 குழந்தைகள் பெற்றோரின் மத நம்பிக்கை காரணமாக டாக்டரிடம் காட்டாததால் இறக்கின்றனர். மத சுதந்திரம் என்ற பெயரால் நடைபெறும் இந்த முட்டாள்தனத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்று எல்லோரும் விரும்புகின்றனர். மேலும் படிக்க
http://www.good.is/post/should-families-that-believe-in-faith-healing-be-prosecuted-when-their-children-die/
1 comment:
தகவலுக்கு நன்றிங்கோ.
மதநம்பிக்கையாளர்களின் மத நம்பிக்கையை புண்படுத்திய அமெரிக்க கோர்ட்டின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
Post a Comment