டிஸ்லெக்சியாவினால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கதை போல ஒரு உண்மைக்கதையை யூ ட்யூப்பில் பார்க்க நேர்ந்தது. இதில் வரும் பெண்ணுக்கு ஆட்டிசம் என்ற நோய். தனக்கு என்ன நேர்கிறது என்பதை அந்தப் பெண் டைப் அடித்து சொல்வதையும், அவள் பெற்றோர்களின் தியாகத்தையும், பார்த்துதான் புரிந்து கொள்ள வேண்டும். கண்ணீர் வந்து விடும். Link
2 comments:
பார்த்தேன்.. ம்ம்ம்
http://riyasdreams.blogspot.com/2010/05/blog-post_30.html
மனதைத்தொடும் பதிவு...தன்னம்பிக்கை அளிக்கும் பதிவாகவும் இருந்தது...நன்றி...
Post a Comment