இன்றைய தினம் ஏன் நேர்மையான அதிகாரிகளின் தினமாகக் கொண்டாடக் கூடாது? அதுதான் நாம் அவருக்கு செய்யும் மரியாதை. அதுமட்டுமல்ல, அதுதான் அரசுக்கு நம் எதிர்ப்பைக் காட்டவும் சிறந்த வழி.
அன்னையர் தினம்
ஆசிரியர் தினம்
மாணவர் தினம்
உமாசங்கர் தினம்.
இதுதான் நேர்மையான அதிகாரிகளை ஊக்குவிக்கும்.
3 comments:
ஒரு பின்னூட்டம் கூட இல்லாமல் யார் கண்ணிலும் படாமல் போய் விட்டதா?
நீங்கள் சொன்ன மூன்று தினங்களும் பன்மை.உமாசங்கர் தினம் ஒருமை.வேண்டுமானால் நேர்மையான அதிகாரிகள் தினமென்று நல்ல அதிகாரிகளை ஊக்குவிக்கலாம்.
நன்றி திரு.நடராஜன். நீங்கள் சொல்வது போல்,
ஆசிரியர் தினம் என்றால் டாக்டர் ராதாகிருஷ்ணன், நேர்மையான அதிகாரிகள் தினம் என்றால் உமாசங்கர் என்று உதாரணமாக இருக்கலாம்.
உங்கள் யோசனை நல்லா தான் இருக்கு சார் ..
இப்படியே கொண்டடிக்கிட்டு போன 365 நாட்கள் பத்தாதே.....
Post a Comment