Tuesday, July 20, 2010

மனோஜ் சியாமளனின் சரிவு

என்ன ஆயிற்று நம் மனோஜ் னைட் சியாமனுக்கு? கடைசி படமான லாஸ்ட் ஏர் பெண்டர் மரண அடி. விமர்சகர் ரோஜர் ஈபர்ட் வாங்கு வாங்கென்று வாங்கி விட்டார். இது ஒருபுறமிருக்க ரேசிசம்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள். எது உண்மையோ தெரியவில்லை. ஆனால் நான் இன்னும் படம் பார்க்கவில்லை.

Has any recent director begun with greater promise or had a worse trajectory of achievement?

Night2

1 comment:

Post a Comment