நம் நாடு, மேல்நாட்டு மோகத்தில் தறிகெட்டுப் போய்க் கொண்டிருக்கும் இக்காலத்தில், ஒரு பெண் தன் கணவன் உயிர் இன்னும் ஒரு வாரத்தில் பிரியப் போகிறது என்று தெரிந்ததும் தன் பிரசவ வலியை முன்னுக்குத் தள்ளிப் போட்டு, பிறந்த அக்குழந்தையை கணவனின் கைகளில் கொடுத்து சந்தோஷப்படுத்திய ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அதன் லிங்க் இங்கே.
http://digg.com/newsbar/topnews/texas_woman_induces_labor_two_weeks_early_so_her_dying_husband_could_hold_the_baby
http://digg.com/newsbar/topnews/texas_woman_induces_labor_two_weeks_early_so_her_dying_husband_could_hold_the_baby
No comments:
Post a Comment