Wednesday, November 18, 2009

பிரனாவ் மிஸ்த்ரி என்னும் மிஸ்ட்டரி

இன்றைய ஹாட் டாபிக் பிரனாவ் மிஸ்த்ரிதான். இந்தியரான இவரது சிக்ஸ்த் சென்ஸ் என்னும் டெக்னாலஜி இன்னும் சில நாட்களில் உலகையே கலக்கும் என்று விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். கம்ப்யூட்டரையும், நிஜ உலகையும் இணைக்கும் இவரது கண்டுபிடிப்புகளை, இவர் ஓபன் சோர்ஸ் ஆக்கியது எல்லோரையும் வியப்படையச் செய்துள்ளது. எவ்வளவு பேர் இவரைப் பாராட்டுகிறார்கள் என்பதை இந்த லிங்க்கில் சென்று பார்த்தால் இவரது மதிப்பு தெரியும்.
http://digg.com/tech_news/TED_SixthSense_Technology_Will_Be_Open_Sourced?OTC-ig