Thursday, May 7, 2009

என்ன சொல்ல

உலகில் எல்லோரும் ஈழத்துக்கு குரல் கொடுக்கத் தொடங்கி விட்டனர். இதோ டெல்லியில் சேரியில் உள்ள தமிழர்கள்கூட சுரனையுடன் பொங்கி எழுந்துள்ளனர் (மக்கள் டி. வி பேட்டி). ஆனால் இங்குள்ள சிலரோ இன்னும் தயங்குகின்றனர். ஈழத்து நெருப்பு ஒரு வித்தியாசமான நெருப்பு. தொலைவில் உள்ளவர்களை அதிகமாக எரிக்கிறது. அருகில் உள்ளவர்களை மெதுவாய் எரிக்கிறது.

Tuesday, May 5, 2009

வார்த்தைகள் ஆயிரம்

ஆயிரம் வார்த்தைகள் கொண்டு வரைந்த இப்படத்தை வரைந்து முடிக்க மூன்று ஆண்டுகள் ஆனதாம்.http://digg.com/arts_culture/Thousands_of_Words_is_Worth_a_Picture?OTC-ig