Monday, March 8, 2010
உலகம்
அமெரிக்காவில் அரசு வேலைகளில், தனியார் துறைகளைவிட அதிகம் சம்பளம் கிடைப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அங்குமா? அதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் வளர்ந்து பெரிய (டாக்டராகவோ எஞ்சினீயராகவோ அல்ல)அரசாங்க ஊழியன் ஆக வேண்டும் என்று அறிவுரை சொல்லி வளர்க்கிறார்கள். புள்ளிவிவரங்களுக்கு பார்க்க
Tuesday, March 2, 2010
Sunday, February 7, 2010
ஆட்டோ ஓட்டுனரின் வெப்சைட்
சென்னை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் வெப்சைட் தொடங்கி தன் தொழிலுக்கு விளம்பரம் செய்து வருவது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன் விவரங்கள் காண http://www.siliconindia.com/shownews/Auto_driver_turns_web_entrepreneur-nid-65220.html
Wednesday, January 27, 2010
George Lucas to Cameron
ஸ்டார் வார்ஸ் வசூல் சாதனையை முறியடித்ததற்காக கேமரானுக்கு, லூகாஸ் அனுப்பிய படம்.http://i.imgur.com/AWh3C.jpg
Thursday, January 21, 2010
பிளாக்கின் பயன்கள்.
பிளாக் எழுதுவதால் ஏற்படும் ஐந்து பயன்களை அழகாக சொல்லி இருக்கிறார்கள். படித்துப் பாருங்கள். http://www.stevenaitchison.co.uk/blog/2010/01/19/5-ways-blogging-can-save-your-sanity/
Wednesday, November 18, 2009
பிரனாவ் மிஸ்த்ரி என்னும் மிஸ்ட்டரி
இன்றைய ஹாட் டாபிக் பிரனாவ் மிஸ்த்ரிதான். இந்தியரான இவரது சிக்ஸ்த் சென்ஸ் என்னும் டெக்னாலஜி இன்னும் சில நாட்களில் உலகையே கலக்கும் என்று விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். கம்ப்யூட்டரையும், நிஜ உலகையும் இணைக்கும் இவரது கண்டுபிடிப்புகளை, இவர் ஓபன் சோர்ஸ் ஆக்கியது எல்லோரையும் வியப்படையச் செய்துள்ளது. எவ்வளவு பேர் இவரைப் பாராட்டுகிறார்கள் என்பதை இந்த லிங்க்கில் சென்று பார்த்தால் இவரது மதிப்பு தெரியும்.
http://digg.com/tech_news/TED_SixthSense_Technology_Will_Be_Open_Sourced?OTC-ig
http://digg.com/tech_news/TED_SixthSense_Technology_Will_Be_Open_Sourced?OTC-ig
Labels:
தொழில்நுட்பம்
Subscribe to:
Posts (Atom)